𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மத வேறுபாடின்றி சமூக நலனுக்காக சேவை செய்து வரும் இவ்வமைப்பு, YWMA பேரவையின் அனுசரணையுடன், பயனாளர்களை இனங்கண்டு அவர்களுக்காக குழாய்க்கிணறுகளை அமைத்துள்ளது.
இந்த மனிதநேய முயற்சி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பேரில் குறுகிய காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
புதியதாக அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகள் பயனாளிகளின் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பிரதேசவாசிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் தேவையை உணர்ந்து மாவட்டம் பூராக செயலில் இறங்கும் ரஹ்மத் பவுண்டேசனின் இந்நடவடிக்கை, சமூகநல பணியின் சிறந்த எடுத்துக்காட்டாக பலராலும் பாராட்டப்படுகிறது.



0 comments: