𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


"உலகை வழி நடத்த அன்பால் போசிப்போம்" எனும் தொனிப் பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் வெகு விமர்சையாக இடம் பெற்றன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட சுகாதாரக் கல்வி ஆலோசகர் இப்ராஹிம் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அத்தியாவசியமான உடற்சுகாதாரம் மற்றும் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வினை பிரயோக ரீதியாக நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில், மாணவர்களின் மகிழ்சிகரமான கற்றலின் கூறுகளான கலை கலாச்சார நிகழ்வுகள் விளையாட்டு பயிற்சிகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வினை Rays of Light முன்பள்ளியின் நிர்வாக இயக்குனர் சிரேஷ்ட உளவள ஆலோசகர் திரு. ஹப்ரத் ஐதன் அவர்களின் வழிநடாத்தலில் இடம்பெற்றதோடு முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.







0 comments: