𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், கல்முனை பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கு, பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பொற்கரங்களினால் நாற்காலியை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் பயனாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பவுண்டேஷன் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று, இப்படியான மனிதநேயச் செயற்பாடுகள் சமூகத்தில் பரிவு, அன்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்கின்றன என பாராட்டினர்.







0 comments: