𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மத்ரஸா நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக குறுகிய காலத்திற்குள் இந்த நற்காரியம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் இந்த நன்மைத் திட்டத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்ரஸா மாணவர்கள், நிர்வாகத்தினர், பிரதேசவாசிகள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த முயற்சி, மாணவர்களின் தினசரி தேவைகளையும் கல்வி சூழலையும் மேம்படுத்தும் வகையில் பெரும் பலனாக அமைந்துள்ளது.










0 comments: