இதில் உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றஹுப் ஸெயின் அவர்கள்
சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்வுக்கு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் இருந்து உலமாக்களும் MWRAF அமைப்பின் அனைத்து உத்தியோகத்தர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நிகழ்வுகள் அனைத்தையும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் AGM.றிஸாத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.













0 comments: