𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந் நிகழ்வில் Kalmunai Friendly Guiders பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குனருமான ஏ.எஸ்.எம்.அர்ஹம் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவராக உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டதுடன் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியதுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை மண்ணிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார்.









0 comments: