𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த வெற்றியின் பின்னணியில் உழைத்த அன்பு ஆசிரியர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் துணைநின்ற பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
அதே சமயம், இம்முறை எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாத மாணவ–மாணவிகளுக்கும் என் இதயப்பூர்வமான ஊக்க வார்த்தைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வி என்பது முடிவு அல்ல, அது வெற்றிக்கான அனுபவப் பாடமாகும். உறுதியுடன் முயற்சியைத் தொடர்ந்தால், நாளைய வெற்றி கண்டிப்பாக உங்களாகும்.
அன்பு மாணவர்களே, வெற்றி–தோல்வி என எதுவாக இருந்தாலும், உங்களின் உழைப்பும் உறுதியும் தான் வாழ்க்கையின் உண்மையான பலம். அல்லாஹ் உங்களின் கல்வி பயணத்தையும் எதிர்காலத்தையும் சிறப்பாக ஆக்குவானாக.
வாழ்த்துகளுடன்,
ரஹ்மத் மன்சூர்
முன்னாள் பிரதிமுதல்வர் – கல்முனை மாநகர சபை
பொருளாளர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்




0 comments: