𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


அல் - ஹம்துலில்லாஹ்.
இப் பரீட்சையில் 139 புள்ளிகளைப் பெற்ற எம்.எஸ். நிமா என்ற மாணவிக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் பாரிய திட்டமிடல், ஆலோசனை, மற்றும் வழிகாட்டல்கள் என்பன இவ்வடைவு மட்டங்களுக்குக் காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்காக அயராது உழைத்த பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், குறிப்பாக வகுப்பாசிரியர், மற்றும் பாட ஆசிரியர்கள், பல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்கள், SDC உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக அதிபர் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments: