𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மிகக் குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு கிணறுகளைப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த பவுண்டேசனின் இந்தப் பணியை, பிரதேச மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கெளரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் நேரடியாகக் கண்டறிந்ததும் சிறப்பு அம்சமாகும்.
“பதவியின்றி மக்களின் மனங்களில் பதியும் செயற்பாடுகளே உண்மையான சேவை” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த நற்செயல், சமூகத்தில் ஒரு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.











0 comments: