𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவ துறையில் அவர் பெற்றுள்ள அனுபவமும் அர்ப்பணிப்பும், மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்கும், மருத்துவ சேவைகளின் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றும் என உறுதியாக நம்புகிறேன்.
அவரது புதிய பொறுப்பில் அல்லாஹ்வின் அருள், வழிகாட்டுதல் மற்றும் வெற்றிகள் என்றும் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
ரஹ்மத் மன்சூர்
தலைவர் - கல்முனை ரஹ்மத் பவுண்டேசன்
பொருளாளர் – ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முன்னாள் பிரதி முதல்வர் – கல்முனை மாநகர சபை




0 comments: