𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மேலும் கிழக்குமாகாண கால்நடை அபிவிருத்தி திணைக்களப்பணிப்பாளர் Dr.MAM.சுல்பிக்கார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
இந்நிகழ்விற்கு பிரதம அதீதியாக கல்முனை(மு.பி) அரச கால்நடை வைத்தியர் Dr.S.M.Nafeer கலந்து சிறப்பித்தார்கள்.
ஆகவே பாடசாலையின் அதிபர் திரு: AGM. றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்திகழ்வில் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு, பசும்பால் அருந்தி பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.











0 comments: