𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த விஜயத்தின் போது, அந்தப் பிரதேச மாணவர்களின் பகுதி நேரக் கல்வி நடவடிக்கைகளுக்காக பள்ளிவாசலின் பின் வளாகத்தில் புதிய கட்டிட நிர்மாணப் பணி நடைபெற்று வருவதைக் கவனித்ததோடு, பள்ளிவாசலின் தற்போதைய குறைபாடுகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
அத்துடன், பழைய கட்டிடங்களையும் பார்வையிட்ட அவர், “கல்வி நடவடிக்கைகள் தடையின்றி சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான வசதிகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஊர் புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்று, தங்களது கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.












0 comments: