

Masters Athletics ப
ோட்டியில் கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது.
இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் AL.Azath 40 - 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: