இந் நிகழ்வில் மாணவர்களின் பல் கலை நிழ்வுகள் இடம் பெற்றன.
மேலும் இம்மன்றத்தில் இவ்வருடத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவத் தலைவருக்கான சின்னத்தினை பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் சேர் அவர்கள் சூட்டி ஆரம்பித்துவைத்தார்.
மேலும் மாணவர்களின் ஆளுமைகளை வெளிப்படுத்தக் களமாக அமையும் இம்மன்றத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத், பிரதி அதிபர் எம்.ரீ.ஏ. முனாப் மற்றும், ஆசிரியர்கள், கலந்து சிறப்பித்தனர்.

















0 comments: