𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த தாருல் அர்கம் மத்ரஸாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு அடிப்படை மார்க்க விடயங்கள் மற்றும் கல்விப் பாடங்கள் என்பன முற்று முழுதாக சிறந்த உலமாக்கள் மூலம் முற்றிலும் இலவசமான கல்விச் சேவையினை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் மத்ரஸா நிர்வாகத்தினர்,மாணவர்கள், மாணவிகள், உலமாக்கள்,ஊர் முக்கியஸ்தர்கள்,ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.










0 comments: