

மருதமுனை மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


மருதமுனை அக்பர் கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் (26) ம் திகதி இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வானது கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந்த கிராமமானது கடந்த சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமம் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்,உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர்,ஊர் முக்கியஸ்தர்கள்,ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: