Sunday, November 15, 2026

SECRO Srilanka அமைப்பின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு அல் சபீனா பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா…!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 SECRO Srilanka அமைப்பின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு அல் சபீனா பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா…!


✍️ யு.எல்.அலி.ஜமாயில்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉 பிரதம விருந்தினராக அதிபர் Mr. நவாஸ் சவ்பீ கலந்து சிறப்பித்தார். அமைப்பின் தலைவர் Mr. ரினோஸ் ஹனிபா தலமையில் நிகழ்வு இடம் இடம்பெற்றது


இந்நிகழ்வை அமைப்பின் உறுப்பினர் Mr. முகம்மது அனீஸ் ஒழுங்குபடுத்தினார், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


அமைப்பின் அங்கத்வர்களின் பிள்ளைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சாதனை படைத்த எட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: