📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 புலமை பரீட்சை கருத்தரங்கு - 2026..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………
✅👉 கல்முனை அல்-பஹ்றியா மகா பாடசாலையில் இன்று 2026-07-22ம் திகதி இடம்பெற்ற புலமை பரீட்சை கருத்தரங்கு பாடசாலை மாணவர்களுக்கும் , அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குமான கருத்தரங்கு பாடசாலை அதிபர் MSM. பைசால் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை தரம் 5 ஆம் வகுப்பாசிரியர்களான திருமதி,UL. ரியால்,திருமதி.முஸமிலா ஆகியோரின் மேற்பார்வையில் இடம் பெற்றது.
மேலும் இக் கருத்தரங்குக்கு வளவளராக சம்மாந்துறை வலய ஆரம்ப பிரிவு வளவாளர் AGM.ஹிஷோர் கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு 2002 O/L பழைய மாணவர் சார்பாக பழைய மாணவர் சங்க பொருளாளர் SN.ஹஸ்மி கலந்து கொண்டார்.
மேலும் இக்கருத்தரங்குக்கு பூரண நிதி பங்களிப்பினை எமது பாடசாலையின் 2002 O/L Batch பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்…
பாடசாலை ஊடகப் பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











0 comments: