🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இஸ்லாமாபாத் முஸ்லிம் மாக வித்தியாலயம்மற்றுமொரு சாதனை..!
✍️ யு.எல். அலி. ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………
✅👉 தற்போது வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சைப் பெறுபேறுகளின் படி கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்யாலய பாடசாலை 8A B பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. அத்தோடு குறிப்பாக இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவரும் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.இதன் சித்தி வீதம் 93ஆகும்.
மேலும் அதிகமான பாடங்களில் 100% அடைவைப் பெற்று எமது பாடசாலை சாதனை படைத்துள்ளது.
இதற்காக பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக நின்று உழைத்த வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள், மற்றும் சிரமம் பாராது பிரத்தியேக வகுப்புக்களை எடுத்த எமது ஆசிரியர்கள், ஒத்தாசையாக இருந்த பெற்றோர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரவித்துக் கொள்கின்றோம்.
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது கல்முனை வளையத்தில் இருக்கின்ற பாடசாலைகளில் இது எல்லா பாடங்களிலும் அடைவு வீதம் 95க்கு மேல் இருக்கின்றது அதோடு எனது மொத்த பரீட்சை பெறுபவற்றின் மொழி மொத்த அடைவு வீதம் வந்து எனது பாடசாலையில் 93 வீதமாக கணிக்கப்பட்டிருக்கின்றது இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எஸ் டி சி மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



0 comments: