Wednesday, June 17, 2026

புனிதமிக்க ஹிஜ்ரி 1448-ஆம் ஆண்டு ஆரம்பமாகும் இந்நாளில், அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்.


✍️ எஸ். சினீஸ் கான்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………….


✅👉 புனிதமிக்க ஹிஜ்ரி 1448-ஆம் ஆண்டு ஆரம்பமாகும் இந்நாளில், அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நபி (ஸல்) அவர்களின் தியாக வரலாற்றைப் பேசும் இந்த ஹிஜ்ரி ஆண்டு, நம் வாழ்வில் நன்மைகளை நோக்கி மாறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இப்புதிய ஆண்டில் நாம் உலகியல் விடயங்களில் கவனம் செலுத்துவதை போன்று, நமது மார்க்கக் கடமைகளிலும் பேணுதலோடு அதிக கவனம் செலுத்த பழகிக்கொள்ள வேண்டும்.


நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரது இன்றைய நாள் நேற்றைய நாளை விட சிறந்ததாக அமைகிறதோ, அவரே வெற்றியாளர் ஆவார்."


இப்புதிய ஆண்டில் நமது சமூகத்திலும், நம் தாய்நாட்டிலும் நற்செயல்களும், அமைதியும், சகவாழ்வும் மேலோங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.


நம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், ஈமானிய பலத்தையும், மார்க்கக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றும் தௌபீக்கையும் அல்லாஹ் தந்தருள்வானாக!


ஆமீன்.


கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

(பாராளுமன்ற உறுப்பினர்)


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: