🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✍️ யு. எல். அலி. ஜமாயில்
✅👉 கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ATM ராபி அவர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இவருக்கான நியமனத்தை இன்று காலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடகாலமாக உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கு நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாமல் பதில் உள்ளுராட்சி ஆணையாளராக விவசாய அமைச்பின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: