📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 2026..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….
✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை உட்சூழல் மற்றும் வெளிச்சூழல் சிரமதானப்பணிகள் இன்று 22/05/2026 மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அடையாளம் காணப்பட்ட சில இடங்கள் அதிபர் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டு செப்பனிட்டனர். இதன் ஒரு பகுதியினைப் படங்களில் காணலாம்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









0 comments: