Friday, March 20, 2026

அல்ஹம்துலில்லாஹ் உளம்நிறைந்த நன்றிகள்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 அல்ஹம்துலில்லாஹ் உளம்நிறைந்த நன்றிகள்..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம் மற்றும் மைமூனா சமூக அபிவிருத்தி அமையத்தினால் நடாத்தப்பட்ட சங்கைமிகுந்த ரமழான் மாதத்தில் பெண்களுக்கான 07நாட்கள் கொண்ட "இஸ்லாமிய பெண்மை" ரமழான் வசந்த சிறப்பு நிகழ்வு இன்று நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இக்கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அல்ஹாஜ் மௌலவி PMA.ஜலீல் பாக்கவி
மௌலவி AM.நாசர் மன்பஈ
மௌலவி SM.நிம்ஷாத் மன்பஈ
அல்ஹாஜ் மௌலவி TR.நௌபர் அமீன் வாஹிதி
மௌலவி MAM.ஜப்ரான் கௌசி
ஜனாப். NM.நௌஸாத் உளநல ஆலோசகர்
மௌலவியா NF. சுஜானா மைமூனியா
மௌலவியா NF.சுஜா மைமூனியா
மௌலவியா SF. றிஜா மைமூனியா
மௌலவியா MRF. றுமானா மைமூனியா
மௌலவியா UF. மிஸ்க்கா மைமூனியா
மௌலவியா KF. அஸ்க்கா மைமூனியா
மௌலவியா KF. நுஸ்க்கா மைமூனியா
மௌலவியா AF. செய்னி மைமூனியா
ஆகியோர்களுக்கும், கௌரவ செயலாளர் MYM. இம்றான், கௌரவ பொருளாளர் SM.லாபிர் மற்றும் முஹய்த்தீன் மஜ்ஜித்தின் நிவாகத்தினருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் உளம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-ஏற்பாட்டுக்குழு-

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: