𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த நற்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய மதிப்பிற்குரிய ஆலிமாக்கள், றோயல் வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள், முஹ்யித்தீன் மஸ்ஜித் நிருவாகத்தினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மைமூனா நிர்வாகிகள், மற்றும் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து அனுப்பிவைத்த அன்பு பெற்றோர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அல்லாஹ் (ஸுப்ஹானஹூ வத்தஆலா) உங்கள் அனைவரின் நற்செயல்களையும் ஏற்றுக்கொண்டு, மறுமையில் இதனை உங்கள் மீஷான் தராசில் நிறுத்தி அருள் புரிவானாக. இப்பயிற்சியின் மூலம் பெற்ற அறிவும் நல்லொழுக்கமும் எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் நிலைத்து நன்மை பயக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.
ஜசாகுமுல்லாஹு கைரன்
மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம்- கல்முனை










0 comments: