78 வது சுதந்திர தின நிகழ்வு..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த நிகழ்வானது“ஜங் மௌன்ட்” விளையாட்டு கழகத்தினுடைய அனுசரணையில்
அதன் ஸ்தாபக தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களுடைய முழு நிதி உதவியினூடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கொடிக்கம்ப மேடையிலே
இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜங் மௌன்ட் விளையாட்டு கழகத்தினுடைய தலைவர்,செயலாளர்,பொருளாளர்
மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் பாடசாலையின் பிரதிஅதிபர், பகுதி தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன் சுதந்திர தின விசேட நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் நாட்டின் இன ஐக்கியம், ஒற்றுமை,சமாதானத்தை
பிரதிபலிக்கும் வகையில் அதிதிகளால் சமாதான புறாக்களும் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.












0 comments: