Friday, January 30, 2026

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய வித்தியாரம்ப விழாவும் கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய வித்தியாரம்ப விழாவும் கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும்..!
✍️ நௌஷாத் அனாப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…..
✅👉 நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் (29) வியாழக்கிழமை வித்தியாரம்ப விழா கல்லூரி முதல்வர் எம் எல். பதியுதீன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அல்-கரீம் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி சி. எம். ஹலீம் கலந்து கொண்டார்.
நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேசன் நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர்,பிரதி அதிபர்,பகுதித்
தலைவர்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொன்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: