𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இவ்விருதைப் பெற்று, கல்முனை மண்ணிற்கும் அதன் மக்களுக்கும் அவர் மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துத் தந்துள்ளார்.
இவ்விழா (24) கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life – City of Dreams சொகுசு ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த சமூக, ஊடக மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



0 comments: