
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







இத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் மற்றும் பிரதி தேர்தல் ஆணையர்களாக SMS.ரிசானா, AB.Nashreen, MHM.Izzath, MA.Amsar,SRS.Mohamed, Mc.NAJA ஆகியோர் செயற்பாட்டாதுடன் மேலும் ARO ஆக MHM.Jiffry, AM.Fareed ஆகியோர் கடமையாற்றியதுடன். தேர்தல் கண்காணிப்பு குழுக்களாக மாணவர்களும் செய்யப்பட்டதுடன்.வாக்களிப்பு மண்டபத்தில் பாடசாலையின் ஆசிரியர்கள் கடமையாற்றினர்.மேலும் இந் நிகழ்வில் மாணவர்கள் வாக்களிக்கும் நிகழ்வு மற்றும் ஆசிரியர்களால் வாக்கு எண்ணும் நிகழ்வும் இடம்பெற்றது.
0 comments: