𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…





இத்தேர்தலுக்கான வாகுக்ப் பெட்டிகள், மற்றும் வாக்குச் சீட்டுளை தேர்தல் குழுவிணர்களிடம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம்.எஸ்.சஹுதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எம்.ஐ.ஜாபிர் ஆகியோர் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.
தேர்தல் ஆணையளராக திரு. ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளராக பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப் மௌலவி, ஆசிரியர் திரு. ஏ.எம். முஜிப்டீன் ஆசிரியர் திரு. கே.எல்.ஏ.கபூர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இரண்டு வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்புக்கள் நடைபெற்றன.
# வாக்கெடுப்பு நிலையம் 1ல்
திருமதி: அருந்தவராஜா - SPO
திரு: எம்.சீ.ஹிஜாஸ். -JPO
திருமதி:மஜீத். -EJPO
திரு:ஏ.எம். முஜிப். -CLERK
திருமதி:யூ.எல்.எம்.சல்மா-CLERK
திருமதி:எம்.ஏ.எப். நஸ்றின்-CLERK
திரு:எச்.எம்.எம். நிஸ்பான்-CLERK
# வாக்கெடுப்பு நிலையம் 2ல்
திருமதி:ஏ.கயஸ். -SPO
திரு:ஏ.ஆர்.பைறூஸ்கான் -JPO
திருமதி: எஸ்.ஆர்.நிஸார். -EJPO
திருமதி எம்.எம். ஜெஸ்மி-CLERK
ஏ.எம்.நிஸ்வி -CLERK
ஜே.எம்.நௌசாத் -CLERK
எம்.ஐ. றமீமா. -CLERK
திரு வீ.வில்வராஜா -ARO
ஆகியோர் தேர்தல் கடமைகளில்ஈடுபட்டனர்.
இத்தேர்தலில் தரம் 6-12 வரையான மாணவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்று வாக்களிப்புக்களில் ஈடுபட்டனர்.
தேர்தல் கண்காணிப்புக்காக வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: