Thursday, January 8, 2026

மண்முனைப்பற்று, ஆரயம்பதி மற்றும் பாலமுனை பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு..!

Ad 728x90

 


📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 மண்முனைப்பற்று, ஆரயம்பதி மற்றும் பாலமுனை பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனைப்பற்று, ஆரயம்பதி மற்றும் பாலமுனை பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஐ-ரோட்’ (I-Road) வேலைத்திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி பணிகளின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த அபிவிருத்தி பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் (03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான நஸீம் மற்றும் ரபீக், இவ்வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உட்பட, முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
-- ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: