𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கூட்ட ஆரம்பத்தில் முன்னாள் பழைய மாணவர் சங்க செயலாளர் UL . ஹாஜா அவர்களினால் கடந்த 2024 மற்றும் 2025 வருடங்களுக்கான கடந்த கால செயற்பாடுகள் கூறப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது.
அதன் பின்னர் பாடசாலை அதிபரினால் கடந்த கால செயல்பாடுகளில் காணப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சில நிறைவேற்றப்படாத செயற்பாடுகளும் முன் வைக்கப்பட்டன. மேலும் நிகழ்காலத்தில் இடம்பெறுகின்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாடசாலையில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் சம்பந்தமாகவும் அதிபரினால் சில திட்டங்கள் முன் வைக்கப்பட்டன.
மேலும் பொருளாளர் SN.ஹஸ்மி யினால் கடந்த கால வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டு சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் 2026, 2027 ம் வருடங்களுக்கான புதிய பழைய மாணவர் சங்கம் தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் : அதிபர் MSM. பைசால்
உப தலைவர் 1 : SM. ஹாஜா
உப தலைவர் 2 : KM. அஸ்ஹர்
செயலாளர் : U.L. ஹாஜா
உப செயலாளர் 1 : UL. ரியால்
உப செயலாளர் 2 : B. றுக்ஷான்
பொருளாளர் : SN. ஹஸ்மி
உப பொருளாளர் : A.L முஸ்தகிம்
கணக்காய்வாளர் : M.I.M ஜாக்கிர்
ஊடகப் பொறுப்பாளர் : M.I.M.ஜஹான்
விளையாட்டு பொறுப்பாளர்கள்:
M. M. M. சஜான்
A.தாரிக்
M.N.சிபான்
நிர்வாக உறுப்பினர்கள் :
M.I. கலீல்
M. சரோத்
A.A.M. சராபத்
M.றிம்சாத்
J.M. றிஸ்கி
A.L.M. இர்ஷாத்
U.L. ரியாஸ்
A.R.M. அப்fஹம்
ஆலோசகர்கள் :
M.S.M. பழீல்
S.L. ஹமீட்
A.J.M. தாசீம்
M. சிராஜ்.
இறுதியாக சலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


0 comments: