𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை 07.01.2026 இடம்பெற்றது.
இவ் பரிசோதனையில் நுளம்பு பெருக்கத்துக்கு சாதுவான இடங்கள் உடன் சீர் செய்யப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட இடங்கள் உடன் அழிக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்ய சிவப்பு அறிவித்தல் மூலம் இரண்டு நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.
சீர் செய்ய தவரும் பட்சத்தில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டது.





0 comments: