Sunday, December 7, 2025

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் ROYAL DIAMOND GROUP-UAE..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் ROYAL DIAMOND GROUP-UAE..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அனர்த்தங்கள் நேர்ந்த வேளைகளில் உடனுக்குடன் உதவி செய்யும் ZAHRA FOUNDATION தற்போது ROYAL DIAMOND GROUP-UAE என்ற பெயரில் தற்போது ஏற்பட்ட அனர்த்தத்தின்போதும் நாடளாவிய ரீதியில் தன்னுடைய கரங்களை விரித்து மனிதாபிமானச் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
சில்மியாபுர, கம்பளை, மல்வானை, மூதூர், கிண்ணியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு
இந்த அமைப்பின் தலைவரான கலாநிதி அல்ஹாஜ் பழ்ல் ஜிப்ரி அவர்கள் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ், நெருக்கடியின் நேரத்தில் மனிதநேயம் மீண்டும் வெற்றி பெற்றது.
The ZAHRA FOUNDATION, which has always stepped forward promptly during times of disaster, has once again extended its humanitarian support across the nation - this time under the name of ROYAL DIAMOND GROUP - UAE, Dubai.
Reaching out to several affected areas including Silmiapura, Kambala, Malwana, Muttur, and Kinniya,
the foundation’s chairman, Dr. Alhaj Fazl Jibri, personally led the distribution of essential relief aid.
Alhamdulillah, humanity has once again triumphed in this time of crisis.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: