

கட்டார் நாட்டின் த
ேசிய தின நிகழ்வில் ரஹ்மத் மன்சூர் பங்கேற்பு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


கட்டார் நாட்டின் தேசிய தின நிகழ்வு அந்நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி சாலிம் அல் நுஐமி தலைமையில் நேற்று (16) கொழும்பு, ITC ரத்னாதீப ஹோட்டல் “சங்கம் மண்டபத்தில்” நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கட்டார் உயர்ஸ்தானிகரின் அழைப்பை ஏற்று கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்துகொண்டார்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: