
எஸ். சினீஸ் கான்


ஐக்கிய அரபு இராச்சிய முன்னணி வர்த்தக பிரமுகரும், வக்ப் குழுமத்தின் தலைவரும், ஐக்கிய அரபு இரச்சியத்தின் பிரபல்யமிக்க Al Ghurair குழும தலைவருமான எஸ்ஸா அல் குரைர் (Essa Al Ghurair) அவர்கள், பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் விசேட அழைப்பினை ஏற்று இன்று (15) காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா) பள்ளிவாசலுக்கு வருகைதந்தார்.
இதன்போது, ஸஹாரா பவுண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: