𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பாடசாலையின் பிரதி அதிபர் ஹர்ஜதுல் ஆசிரியையின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டார்.
இதன்போது பாடசாலை நிர்வாகத்தினரால் கோரிக்கை அடங்கிய மகஜரினை ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கையளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.










0 comments: