𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


"உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்."
எனும் தொனிப்பொருளில்மிகச்சிறப்பாக பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எல்.அமீர் ஏ பரூக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்ததுடன் ஓய்வு பெற்ற முதியோர்களின் பங்கு பற்றலுடன் இந்நிகழ்வு மிகவும் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதியோர்களாள் மாணவச் செல்வங்களுக்கு பரிசுப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
அதேபோல் இளஞ்சிரார்கள் ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி கௌரவித்து மிக மகிழ்ச்சி அடைந்தனர்.
பாடசாலையின் சிரோஷ்ட ஆசிரியை மற்றும் ஏனைய ஆசிரியர்களின் வழி நடாத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற முதியவர்களான அதிபர் எம்.ரீ.ஏ,அஸிஸ், ஆசிரிய ஆலோசகர்
ஏ.எல்.உதுமாலெவ்வை, ஆசிரியர் எம்.ஏ,சுலைமாலெவ்வை, விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ,எல்.சுலைமாலெவ்வை மற்றும் நீப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் எம்.ஐ,இஸ்மாயில் போன்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







0 comments: