𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


சாரணர் பயிற்சி நெறி தலைவர் எம்.அப்துல் ஸலாம் CLT அவர்களின் தலைமையில் இன்று ஆரம்பமான இந்நிகழ்வு 19,20,21 என மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
முதல் நாள் நிகழ்வில்
R.சசீதரன் CLT
A.புட்கரன் CLT
S.தஸ்த்தக்கீர் CLT
I.L.M.இப்றாஹிம் ACD Program
B.M.றியாத் WP
M.ஹஸ்மின் WP
S.M.சிறாஜ் WP
V.கமலதாசன் WP ஆகியோர் கலந்து கொண்டு சிறபிக்கப்பட்டது.







0 comments: