𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இவ்விழாவில், இலங்கைக்கான மலேசிய தூதுவர் மாண்புமிகு Badli Hisam மற்றும் அவரது துணைவியார் சஹீனா முகமத் யூசுப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் பங்கேற்றார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாக கலந்துகொண்டதோடு, பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு, இலங்கை – மலேசிய இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்தது.














0 comments: