𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கு இருசக்கர நாற்காலி பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன், பவுண்டேஷனின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கெடுத்து, இதுபோன்ற நடவடிக்கைகள் சமூகத்துக்கு உணர்வு நிரம்பிய ஒளியை பரப்புவதாக பாராட்டினார்கள்.
இந்நிகழ்வு, ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து வாழும் சமூகத்தின் முகமாகவும், மனிதநேயத்திற்கான நட்புறவுகளின் உதாரணமாகவும் அமைந்தது.








0 comments: