𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக, பாடசாலையின் அதிபர் திரு. ஏ. ஜி. எம். ரிசாத் அவர்கள், 9 A சித்தியுடன் பரீட்சையில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவன் ஸஹீத் அவர்களை மேடையில் அழைத்து, அவருடைய சாதனையை எடுத்துரைத்தார்.
மேலும், பரீட்சைக் காலத்தில் அவர் எதிர்நோக்கிய சவால்கள், அவற்றை எதிர்கொண்ட விதம் மற்றும் அவனுடைய தைரியம், உறுதி, தொடர்ந்த முயற்சி ஆகியவை மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது எனக் குறிப்பிட்டார்.
பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் வெற்றியை பாராட்டி, எதிர்கால கல்வி பயணத்திற்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும், சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெறும் பாடமாகவும் அமைந்தது.






0 comments: