𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


அதேபோன்று, எமது நாட்டில் இன நல்லிணக்கம் சமத்துவம் நிலைபெறுவதற்கும் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ்வதற்கும் இறைவனிடம் பிராத்திப்போம்.
அதேபோன்று பலஸ்தீனில் நடைபெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களின் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்திற்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். அங்கு உயிரிழந்தவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் அங்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகவும் நமது அன்றாட பிராத்தனைகளில் சேர்த்துக்கொள்வோம்.
ஈத் முபாரக்.
ரஹ்மத் மன்சூர்
பொருளாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் -கல்முனை ரஹ்மத் பவுண்டேசன்
முன்னாள் பிரதி முதல்வர்-கல்முனை மாநகர சபை


0 comments: