𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வானது புனித ரமழான் தினத்தை முன்னிட்டு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் விஷேட ஒருங்கிணைக்கப்பட்டு Y.W.M.A மற்றும் C.S.M.W.A அனுசரணையில் ஃபித்ரா அரிசி வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது விசேட துஆ பிராத்தனையினை மெளலவி முஆதிர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 300க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ஃபித்ரா அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டது.













0 comments: