

திஹாரி மற்றும் க
டுகொஸ்கொட பிரதேசங்களில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு பெரும் வரவேற்பு...!

எஸ். சினீஸ் கான்


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நேற்று (9) கம்பஹா மாவட்டத்தில் திஹாரி மற்றும் கடுகொஸ்கொட பிரதேசங்களுக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ் விஜயத்தின் போது, மக்கள் சந்திப்பிலும், தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாக்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: