

ரமழானை முன்னிட்டு உலர் உணவுப்பொதி விநியோகம்..!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய பாடசாலையில் 2003ம் வருடம் G.C.E O/L பரீட்சைக்கு தோற்றிய REAL CHAMPION 2K03 அமைப்பினரால் ரமழான் மாதத்தில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற வரிய மக்களுக்கான பேரிச்சம்பழம், சீனி, அரிசி ஆகிய உலர் உணவுப் பொருட்கள் சுமார் 100 குடும்பங்களுக்கு வியாழக்கிழமை அன்று 27.02.2025 வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பல நோன்பாளிகளின் துயர் துடைக்க உதவி வழங்கிய அன்புச் சகோதரர்களின் செல்வத்திலும், பொருளாதாரத்திலும் வல்ல இறைவன் பறக்கத் செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
REAL CHAMPION 2K03,
2003 O/L STUDENTS
KM AL BAHRIYA MAHA VIDIYALAYA KALMUNAI.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: