🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர்: வீரர்களுக்கான ஏல நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது…!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………………..
✅👉 கல்முனை பிறீமியர் லீக் (KPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று மையோன் மாவத்தையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு வீரார்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இவ் நிகழ்வினைத் தொடர்ந்து, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் இப்போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













0 comments: