Monday, October 5, 2026

கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்…!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்…!


✍️எம். என். எம். அப்ராஸ்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………..


✅👉கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து டெங்கு நுளம்பு பரவுவதை 

கட்டுப்படுத்தி சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் கல்முனையில் விசேட டெங்கு சுகாதார பரிசோதனையை (03) இடம்பெற்றது .


கல்முனை பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் பொது சுகாதார மேற் பார்வை பரிசோதகர்கள் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கொழிப்பு செயலணியினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று சுகாதார சோதனையில் ஈடுபட்டனர்.


மேலும் இதன் போது பராமரிப்பின்றிக் கிடக்கும் வெற்றுக்காணிகள், கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளிட்ட டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு கடுமையான சுகாதார எச்சரிக்கையுடன் மேலும் சிவப்பு நிற அறிவுறுத்தல் விடுக்கப் பட்டதுடன் விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: