Monday, September 7, 2026

நீர் இன்றி அமையாது உலகு"….!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 "நீர் இன்றி அமையாது உலகு"….!


✍️ யு.எல். அலி.ஜமாயில் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………,,


✅👉 மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புனானை மேற்கு கிராம நிலதாரி பிரிவில் காணப்படும் மைலந்தனை கிராம மக்களின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கான தீர்வாக அரசாங்க நிதி ஒதுக்கீட்டினால் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் கட்டப்பட்ட குடிநீர் திட்டமானது இன்றைய தினம் (2026.09.07) புதன்கிழமை காலை மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


 


The Mayilandanai Drinking Water Supply Project, constructed by the Department of National Community Water Supply with government funding, was officially opened for public use this morning (07 September 2026).


The project was implemented to provide a long-awaited solution to the drinking water problem faced by the people of Mayilandanai Village, located within the Punani West Grama Niladhari Division of the Koralai Pattu South Divisional Secretariat Division in the Batticaloa District.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: