Friday, September 11, 2026

கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலய மாணவர்களான AJM.Fowsan, MM.Al kifath. தேசிய மட்டத்திற்கு தெரிவு…!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலய மாணவர்களான AJM.Fowsan, MM.Al kifath. தேசிய மட்டத்திற்கு தெரிவு…!


✍️ யு.எல்.அலி.ஜமாயில்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………..


✅👉 மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில், கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய மாணவர்களான AJM.Fowsan MM.AlKifath 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் நீளம் பாய்தல்,தட்டுஎறிதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் 🥉 வென்று சாதனை படைத்துள்ளார்.


இந்த சிறப்பான வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்ததுடன், தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.


பாடசாலை ஊடகப்பிரிவு!


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: