📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனையில் பிரஜா சக்தி குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு..!
✍️ எம். என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..
✅👉 கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நேற்று (11) இடம் பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களும்,கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்சார் மற்றும் விசேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி, கல்முனை பொலிஸ் பிரதம பரிசோதகர் அப்துல் வாஹிட் , பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் தேசிய மக்கள் கட்சியின் (NPP) செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







0 comments: